Category : உள்நாடு

உள்நாடு

மின்சாரம் ,நீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் விசேடசெயற்திட்டம்

(UTV|கொழும்பு)- நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில் காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேடசெயற்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ்,...
உள்நாடு

புனாணை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பலர் வீடு திரும்பல்

(UTVNEWS | கொவிட் -19) -புனாணை கொரோனா  தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் இருந்து  222  தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் கடந்த மூன்று வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஊரடங்கு காலப்பகுதியில் 8,151 வாகனங்கள் பறிமுதல்

(UTVNEWS | கொவிட் – 19) -ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 29  நாட்களுக்குள் 31 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8151 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று(18) காலை 6...
உள்நாடுவணிகம்

வரி செலுத்துவோருக்கு விசேட சலுகை

(UTVNEWS | கொழும்பு) – வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் தகதிக்குள் வெட் வரியை செலுத்த வேண்டும்...
உள்நாடு

வெள்ளவத்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

(UTVNEWS | கொழும்பு) -கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தியுள்ளார். இதன் பின்னர் காயமடைந்த குறித்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

கடமைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் திங்கள் தீர்மானம்

(UTVNEWS | கொவிட் -19) -கடமைகளை மீண்டும் தொடங்குவது மற்றும் மேலும் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களினதும் செயலாளர்களும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தற்போதயை நிலைமை குறித்து மறுஆய்வு...
உள்நாடு

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை; ஒருவருக்கு மட்டும் அனுமதி

(UTVNEWS | கொவிட் – 19) -குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சையின் போது குழந்தையை தவிர மேலும் ஒருவருக்கு மாத்திரமே சத்திரசிகிச்சைக்கு வருகைதர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்கவால்...
உள்நாடுசூடான செய்திகள் 1

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

(UTVNEWS | கொவிட் -19) –நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம் பஸ்களும் 400 ரயில்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த தகவலை பொதுப் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு...
உள்நாடுசூடான செய்திகள் 1

யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு

(UTVNEWS | கொவிட் – 19) – வடக்கு மாகாணத்தில் 50 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை...
உள்நாடு

மு.கா. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள்

(UTVNEWS | கொவிட்–19 ) -நாட்டில் சுமூகமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால், அது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை பெரிதும் பாதிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா...