எரிபொருளில் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்த நடவடிக்கை
(UTV | கொழும்பு) – 2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்....
