Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – காலை 10 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

editor
இன்று (06) காலை 10:00 மணி வரையான நிலவரப்படி, மாவட்டங்கள் சிலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 20% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகி...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

இன்று காலை கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று (06) காலை 10 மணியளவில் இந்த...
அரசியல்உள்நாடு

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும் வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor
தற்போது (06) நடைப்பெற்று வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும், அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர்...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்

editor
வாக்காளர்கள் இன்று (06) மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.. இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின்...
அரசியல்உள்நாடு

நுவரெலியாவில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

editor
நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு...
உள்நாடுபிராந்தியம்

அம்பன்பொல பகுதியில் கோர விபத்து – 8 வயது சிறுமி உயிரிழப்பு

editor
அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய – அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்

editor
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது. இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறும். இதன்படி வாக்காளர்கள் அனைவரும்...
உள்நாடு

பல்கலைக்கழக மாணவர் மரணம் – மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸில் சரண்

editor
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட நான்கு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உட்பட, 11 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒருவரின் மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும்...
உள்நாடு

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

editor
உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக மேல் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு...