விமானங்களுக்கான தரையிறங்கல் – தரித்தல் கட்டண அறவீடு இல்லை
(UTV | கொழும்பு) – எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி முதல் ஜனவரி 19 ஆம் திகதி வரை, விமான நிலையங்களில் இருந்து அறவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரிப்பிடக் கட்டணங்களை, தற்காலிமாக இடைநிறுத்துவதற்கு...
