Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது ——————————–[UPDATE] (UTV|கொவிட்-19)- கொரோனா...
உள்நாடுசூடான செய்திகள் 1

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்

(UTV| கொழும்பு)- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் சற்றுமுன்னர் காலமானார் மாரடைப்பு காரணமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஆகஸ்ட் 01 முதல் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு

(UTV| கொழும்பு)- எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட்-19 ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE]

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1206 ஆக அதிகரித்துள்ளது. ———————————————————————————–[UPDATE] (UTV|கொவிட்-19)- கொரோனா...
உள்நாடு

மருத்துவபீட பரீட்சை நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

(UTV| கொழும்பு)- மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்காக மட்டும் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூன்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV| கொழும்பு)- ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைககள் நானை காலை 10...
உள்நாடு

கத்தாரிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

(UTV| கொழும்பு)- கத்தாரில் உள்ள 275 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் சுமார் 50 பேர் நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன்...
உள்நாடு

வெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ

(UTV | கொழும்பு) – வெல்லம்பிடிய – வென்னவத்த பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்....
உள்நாடுவிளையாட்டு

அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் செஹான் மதுசங்க இடைநீக்கம்

(UTV | கொழும்பு) – போதைப்பொருளுடன் கைதான கிரிக்கெட் வீரர் செஹான் மதுசங்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட்  வீரர் செஹான் மதுசங்க பன்னலை பொலிஸாரினால் கைது...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 17 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (26) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...