(UTV | கொழும்பு) – பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன....
(UTV | கொழும்பு) – மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1558 ஆக அதிகரித்துள்ளது. —————————————————————-[UPDATE] (UTV|கொவிட்-19)-...
(UTV|கொழும்பு)- நுவரெலியா மாவட்டத்தில் உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதை போன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய...
(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி, இதுவரையில் 366 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
(UTV|கொழும்பு)- தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகை தரும் நோயாளர்கள் முற்பதிவு செய்த பின்னர் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 011 7 682 741, 011 7 682 554, 011 7...
(UTV|கொழும்பு)-எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா...
(UTV | கொழும்பு) –லண்டன் நகரில் இருந்து இன்று (29) காலை நாடு திரும்பியுள்ளவர்கள் லங்கையர்கள் அல்லர் எனவும் அவர்கள் அனைவரும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் லண்டன் நகரில் நகரிலிருந்து இலங்கை விமான...
(UTV | கொழும்பு) – அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களை கண்டறிய நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனை நடவடிக்கைகளை...