Category : உள்நாடு

உள்நாடு

முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த 33 ரயில்களில், 11 ரயில்கள் பிரதான மார்க்கங்களிலும் 11 ரயில்கள் கரையோர மார்க்கங்களிலும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அமரர் தொண்டமானின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மஹிந்த வசம்

(UTV | கொழும்பு) – அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை பொதுத்தேர்தல் முடிவடையும்வரை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தேர்தல் நடவடிக்கைகளின் போது சுகாதார பரிந்துரைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக தெரிவித்தார். இதன்போது...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 27 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (30) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

(UTV | கொழும்பு) – ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 88 வயதில் காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் காலமானதாக, குடும்ப...
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

(UTV | கொழும்பு) –கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த உணவகம் ஒன்றின் மீது...
உள்நாடு

மதுபானசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

(UTV | கொழும்பு) எதிர்வரும் ஜூன் மாதம் 5மற்றும் 6ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளமையால் அன்றைய தினங்களில் மதுபானசாலைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 132 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 912 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (29) அதிகாலை 4.00 மணி முதல், இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியினுள் 132 பேர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் சிக்குண்டுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல தீர்மானம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் வருகை தந்து தாய் நாட்டுக்கு திரும்ப முடியாதிருக்கும் இந்தியர்களை நாளை மறுதினம் (01)நாட்டிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சுமார் 700 இந்தியர்களுடன் ஜூன்...
உள்நாடு

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 286 இலங்கையர்கள் இன்று (30) காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் மெல்பேர்ன் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 605 இலக்க விமானத்தில் நாட்டை...