தந்தை செலுத்திய லொறியின் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
இரத்தினபுரி – பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ருக்மல்கந்துர பிரதேசத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டு முற்றத்தில்...