குருநாகல் நகர மேயர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு உத்தரவு
(UTV|கொழும்பு) – குருநாகல் நகர மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்...