கொழும்பு – ஷாங்காய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
(UTV|கொழும்பு)- இலங்கை உட்பட மூன்று நாடுகளின் விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவுக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....