தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்களும், 46 ஆதரவாளர்களும் கைது!
தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மார்ச் 3 முதல் இன்று காலை 6 மணிவரை 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரெஷ்ட பொலிஸ் அதிகாரி...