Category : உள்நாடு

உள்நாடு

இன்று 496 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 173 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சிறைக்கைதி ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினை தொடர்ந்து பொலிசாரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.     ...
உள்நாடு

மேலும் 346 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) –   கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 346 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்....
உள்நாடு

தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) –  தம்புள்ள கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ள நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

வானிலை : ஒரு குறைந்த அழுத்தம் விருத்தியடையும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தும்...
உள்நாடு

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை

(UTV | குருநாகல்) – தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண...
உள்நாடுவணிகம்

மெனிங் சந்தை : குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு

(UTV | கொழும்பு) –   சில துறைகளின் அடிப்படையில் வர்த்தகர்களை வகைப்படுத்தும் வேலைத்திட்டம் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுகிறது....
உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 2 மரணங்கள் : 487 தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....