Category : உள்நாடு

உள்நாடு

அரச வாகனங்களை செப்பனிட்டு பயன்படுத்த அனுமதி

(UTV | கொழும்பு) – அரசாங்க நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாகனங்களை செப்பனிட்டு பயன்படுத்துதல் மற்றும் ஒதுக்குதலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி

(UTV | கொழும்பு) – இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைப்பின்னல் முதலான நிறுவனங்களுக்கான மீண்டெழும் செலவுக்காக (Recurring expense) திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொள்ளுதல்....
உள்நாடு

இதுவரை 2,889 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 06 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து இன்று(03) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஆழ ஊடுருவி செய்திகளை உடனே அறிய

(UTV | கொழும்பு) – நாட்டு நடப்புகள் மற்றும் உலக செய்திகள் அனைத்தையும் விரைவாக உங்கள் கைப்பேசியில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்துங்கள்....
உள்நாடு

கேரள கஞ்சா கடத்திய நால்வர் கைது

(UTV | கம்பஹா) – யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் 4 பேர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம் இடமாற்றம்

(UTV | கொழும்பு) – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகத்தை கொழும்பு உலக வர்த்தக மைய கட்டடத்தில் (World Trade Center) இருந்து சுகததாச...
உள்நாடு

“MT நிவ் டயமண்ட்” இல் தீப்பரவலில் ஒருவர் காயம் [UPDATE]

(UTV | அம்பாறை) – இலங்கையின் கிழக்கு கடலில் 270 000 மெற்றிக் டன் எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், தீ மற்றும் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்...
உள்நாடு

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

புதிய அரசியலமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையிலான 9 பேர் அடங்கிய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு)- பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்....