ஒளடத உற்பத்தி ,பரிசோதனை நிலையம் திறந்து வைப்பு
(UTV | கொழும்பு) – ஹோமாகம, பிடிபன ஸ்லின்டெக் (SLINTEC) வலயத்தில் நிறுவப்பட்டுள்ள மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(02) கலந்து கொண்டார்....