ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா உறுதி
(UTV | கம்பஹா) -இலங்கையில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,513 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம்(05) மாத்திரம் 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திவுலப்பிட்டியவில் தொற்றுக்குள்ளான பெண்...