Brandix தொழிற்சாலை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
(UTV | கம்பஹா ) – மினுவங்கொட பிரண்டிக்ஸ் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் கம்பஹா பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தற்போது அப்பகுதியில் தங்கியிருப்பவர்கள் இன்று(07) மாலை 4 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் கீழே...