சீன உர நிறுவனத்துக்கு பணம் செலுத்துவது தொடர்பில் ஜனவரியில் தீர்மானம்
(UTV | கொழும்பு) – பாதிப்பினை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்ததாக கூறப்படும் சீன நிறுவனம் மற்றும் அதன் தேசிய முகவருக்கு நிதி வழங்குவதற்கு மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால...
