திங்கள் தீர்வு வழங்கினால் நாம் போராட்டத்தினை கைவிடத் தயார்
(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் தங்களுடைய போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்...
