கொரோனா தடுப்பூசி வெள்ளியன்று விநியோகிக்கப்படும்
(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் நாளை(28) இறக்குமதி செய்யப்பட்டு நாளை மறுதினம் (29) வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு வழங்க உள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க இன்று...