பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு [VIDEO]
(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் விடயத்தை வலியுறுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது....