பாகிஸ்தான்- இலங்கை உறவு மற்றும் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகை – ஒரு கண்ணோட்டம்
(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் மற்றும் இலங்கை மக்களுக்கிடையேயான தொடர்பானது மிக நீண்ட காலமாக பேணப்பட்டு வருகிறது. புத்த சமயம், பாகிஸ்தானின் பகுதிகளில் செழித்தோங்கி காணப்பட்டது.இஸ்லாத்தின் ஆரம்ப ஆண்டுகளில், மத்திய கிழக்கு மற்றும்...