மின்சார சபை தொழிற்சங்கங்கள் 48 மணி நேர வேலை நிறுத்தம்?
(UTV | கொழும்பு) – கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பு...
