இலங்கையிலும் தடுப்பூசி செலுத்தியோருக்கு குருதி உறைதல்
(UTV | கொழும்பு) – கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பின்னர், குருதி உறைதல் ஏற்பட்ட 30 பேர் நாட்டில் இதுவரையில் பதிவாகி இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்திருந்தார்....