Category : உள்நாடு

உள்நாடு

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

editor
ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது....
அரசியல்உள்நாடு

மியன்மாரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

editor
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர்...
உள்நாடு

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

editor
காலாவதியான விசாக்களின் கீழ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று (10) பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். இராஜகிரிய பகுதியில் உள்ள...
அரசியல்உள்நாடு

பட்டலந்த விவகாரம் – சர்வதேச ஆதரவுடன் ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற்றேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை...
அரசியல்உள்நாடு

அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம் – சஜித் பிரேமதாச

editor
நல்ல வாழ்க்கை, வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தலைமுறையை உருவாக்கும் மாநகர சபையை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார். கொழும்பு...
உள்நாடு

துப்பாக்கி, தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

editor
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படல் முனையத்தில் தனது ஜாக்கெற் பையில் துப்பாக்கி, 12 தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இரத்மலானை பகுதியைச்...
அரசியல்உள்நாடு

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசியல் வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

editor
சில அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சுமார் 300 விசாரணை கோப்புகளை விரைவாக முடிப்பதில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கவனம் செலுத்தி...
அரசியல்உள்நாடு

இ.தொ.கா வின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

editor
“நிராகரிக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கான தீர்வு இதுவரையில் எட்டப்படாத நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்பிற்கு அமைய இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு விரைவில் இ.தொ.கா சார்பான நிலைபாட்டை அறிவிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்!”...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor
மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனபல்லம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது...
உள்நாடுபிராந்தியம்

மான் இறைச்சியை கடத்திச் சென்ற இருவர் கைது

editor
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக வாகனத்தில் 20 கிலோ மான் இறைச்சி கடத்திச் சென்ற இருவரை இன்று வியாழக்கழமை (10) பகல் செங்கலடி கறுத்த பாலத்தில் வைத்து கைது...