காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவன் கண்டுபிடிப்பு
(UTV | கொழும்பு) – காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் நேற்று இரவு 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்....