(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(30) மேலும் 176 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
(UTV | கொழும்பு) – நாட்டின் எந்த பகுதியிலும் பாவனைக்கு உதவாத எண்ணெய் அடங்கிய பவுசர் எங்கும் கிடைக்கவில்லை என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – இன்று(30) நள்ளிரவு முதல் நாளை(31) நள்ளிரவு வரை அமுலாகும் வகையில் அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – மஹரகம – பன்னிப்பிட்டி பிரதேசத்தில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
(UTV | கொழும்பு) – உடரட்ட மெனிக்கே ரயில் நாவலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டதால் மலைநாட்டு ரயில் சேவை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து நாட்டிற்கு வழங்கப்படவுள்ள தடுப்பூசிகள் இலங்கையில் உள்ள சீனா நாட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளதாக இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் உதயகம்பன்பில...
(UTV | கொழும்பு) – கொவிட்-19 நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப் பெற்றால், அவர்கள் சமூகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என,...