(UTV | பொலன்னறுவை) – வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரியந்த அபேசூரியவை நீக்குவதாக, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – மாணவர்களுக்கு தீவிரவாத சிந்தனைகளை பரப்பியமை தீவிரவாத கருத்துக்கள் பொதிந்த புத்தகமொன்றை வெளியிட்டமை முதலான குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் தொடரபாக இன்னும் 8 நாட்களில்...
(UTV | கொழும்பு) – சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சீன பிரஜைகளுக்கு செலுத்தப்படவுள்ளதாக தொற்று நோய்...
(UTV | கொழும்பு) – யுடிவி இனது THE BATTLE சமகால அரசியல் நிகழ்ச்சியில் இன்று இரவு 9 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கலந்து கொள்ளவுள்ளார். ...
(UTV | கொழும்பு) – திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது....
(UTV | கொழும்பு) – மருதானை- லொக்கேட் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 1.78 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்....
(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்....