விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடாத ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல்
(UTV | கொழும்பு) – உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தினால் 2021ஆம் ஆண்டு பல்வேறு விளையாட்டுக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடை செய்யப்பட்டுள்ள ஊக்கமருந்துகள் உள்ளடங்கிய ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல் நாளை 21ஆம் திகதி பாராளுமன்றத்தின்...