முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை முன்னிலையாகியுள்ளார்....
கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அங்கு...
காணாமற்போனோர் தொடர்பாக அநீதி இழைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலை நாட்டுவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்றைய (09) பாராளுமன்ற அமர்வில், தமிழரசுக்...
ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது....
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர்...
காலாவதியான விசாக்களின் கீழ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று (10) பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். இராஜகிரிய பகுதியில் உள்ள...
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற்றேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை...
நல்ல வாழ்க்கை, வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தலைமுறையை உருவாக்கும் மாநகர சபையை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார். கொழும்பு...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படல் முனையத்தில் தனது ஜாக்கெற் பையில் துப்பாக்கி, 12 தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இரத்மலானை பகுதியைச்...