விமானத்தில் பெண் பயணி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது
டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், பெண் பயணி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று...