பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயற்திறன்மிக்க பொறிமுறையைக் கட்டியெழுப்புங்கள் – அலி சப்ரி
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் வீடுகளிலும், பொது இடங்களிலும், பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்பினை உடனடியாக உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை நினைவுறுத்துகிறது. அதற்கமைய பெண்களைப் பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும், பெண்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான...