Category : உள்நாடு

உள்நாடு

நான் எல்லாவற்றையும் போட்டோ எடுத்துள்ளேன் – சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுப்பேன் – பெண் வைத்தியரின் சுய வாக்குமூலம் வௌியானது

editor
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட வைத்தியரின் சுய வாக்குமூலத்தை பொலிஸார் நீதிமன்றில்...
உள்நாடு

துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரி – 2 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிப்பு

editor
காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் சைக்கிள்கள்...
உள்நாடுபிராந்தியம்

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
வெலிவேரிய அரலியகஸ்தெக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (13) இரவு 9 மணியளவில் இந்த...
அரசியல்உள்நாடு

தெஹியத்தகண்டி, கல்முனை உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெறாது

editor
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகர சபை ஆகிய இரு சபைகளுக்கும் தேர்தல் நடைபெற மாட்டாது என திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் பாசிசவாத ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஆரம்பம் – பிரேம்நாத் சி தொலவத்த

editor
அரசாங்கத்தின் பாசிசவாத ஆட்சிக்கு எதிரான அனைவருடனும் இணைந்து பயணிக்க நாம் தயாராக உள்ளோம். அந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன பலய, பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள்...
அரசியல்உள்நாடு

லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

editor
களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் இன்று (13)...
உள்நாடு

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு

editor
இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி...
உள்நாடு

அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி பலி

editor
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறிதத் தம்மிக...
உள்நாடு

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

editor
பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாரலுக்கு...
அரசியல்உள்நாடு

சகல ஊடகங்களுக்கும் நன்றி – சுகாதாரத் துறையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அநுராதபுரம் சம்பவம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள...