சம்மாந்துறை ஆண்டியர் சந்தி சுற்று வட்ட நிர்மாணம் இடைநிறுத்தம் – பிரதேச சபைத் தவிசாளர் திடீர் விஜயம்!
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை ஆண்டியர் சந்தி சுற்று வட்ட நிர்மாணத்தை இடைநிறுத்துமாறு கோரி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று (22) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரினால் முறைப்பாடு ஒன்று பதிவு...
