Category : உள்நாடு

உள்நாடு

கொழும்பு கிராண்ட்பாஸில் 23, 24 வயதுடைய சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

editor
கொழும்பு, கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
அரசியல்உள்நாடு

சாலி நளீம் எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சாலி நளீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தான்...
உள்நாடுபிராந்தியம்

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றிய பொலிஸார்

editor
சம்மாந்துறை பொலிஸார் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், அவற்றை ஏற்றி வந்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகைதீன் மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது....
உள்நாடு

O/L மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

editor
இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று (15) அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
அரசியல்உள்நாடு

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு – ஜனாதிபதி அநுர பங்கேற்பு

editor
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில்...
உள்நாடு

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

editor
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை (மார்ச் 15) காலை 8.00 – 8.05 மணிக்கு நடைபெற உள்ளது. அன்று உங்கள் தோட்டம், விவசாய நிலம், பாடசாலை,...
அரசியல்உள்நாடு

பிரமுகர்கள் புடைசூழ ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்திய மயில்

editor
2025 இல் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்காக ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில்...
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

editor
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பாடசாலைகளை https://g6application.moe.gov.lk என்ற...
அரசியல்உள்நாடு

தென்னகோனை நான் மறைத்து வைத்திருக்கின்றேனா ? – சாகல ரத்நாயக்க கேள்வி

editor
தேசபந்து தென்னகோனின் நியமனம் எனது அழுத்தம் காரணமாக காலம் தாழ்த்தப்படுவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் நான் அவரை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனை கதைகளாகுமென முன்னாள் தேசிய...
உள்நாடு

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 17 ஆம்...