கேட்ட சம்பளத்தை விட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மிக விரைவில் உயர்த்தப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 அடிப்படை சம்பளத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. நிச்சயமாக கேட்ட சம்பளத்தை விட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும். மிக விரைவில் இதை நாங்கள் பெற்று கொடுப்போம்...
