Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

editor
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மார்ச் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று (17) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம் – யாழில் சோகம்

editor
தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான் தெற்கைச் சேர்ந்த 26 வயதுடைய இரு...
உள்நாடு

அனுராதபுர பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

editor
அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபரை இன்று (17)...
அரசியல்உள்நாடு

குருநாகல் மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் போட்டி – வேட்புமனு தாக்கல் செய்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
“உள்ளூராட்சி மன்ற தேர்தல்(2025) குருநாகல் மாவட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்தார் ஜீவன் தொண்டமான்!” வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில், 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை தனது சொந்த சின்னமான...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது – 21 பேர் காயம்

editor
நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி...
உள்நாடு

3,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

editor
குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கிவரும் 3,000 ரூபா முதியோர் கொடுப்பனவு தொகையை, 2024 நவம்பர் முதல் காணப்படும் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மார்ச்...
உள்நாடு

படலந்த ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தினாலும் குடியுரிமையைப் பறிக்க முடியாது – சட்டத்தரணி பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா

editor
1948 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் படலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதிலிருந்து, அத்தகைய ஆணைக்குழுவுக்கு ஒரு தனிநபரின் எந்தவொரு சிவில் அல்லது குடிமை உரிமைகளையும் இரத்துச் செய்ய அதிகாரம்...
உள்நாடு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு!

editor
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் இரவில் குறைந்தது ஐந்து மணிநேரம் உறங்குவது மிகவும் முக்கியம் என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் மாணவர்கள் மீது தேவையற்ற செல்வாக்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

editor
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்க இடைக்காலத் தடை...
உள்நாடு

நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் தீ

editor
திக்வெல்ல – நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் இன்று (17) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளன. தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதுடன், திக்வெல்ல பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு...