Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜிநாமா செய்தார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால திசைக்கான 11 பக்கங்களுக்கு மேல்...
அரசியல்உள்நாடுவீடியோ

அரபுக்கல்லூரிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி | வீடியோ

editor
நாட்டில் இருக்கும் அரபுக்கல்லூரிகள் அனைத்தும் பொதுவான பாடத்திட்டம் ஊடாக கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும் பரீட்சைகளை பரீட்சைகள் திணைக்களம் ஊடாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...
உள்நாடு

தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கிறாரா?

editor
பணியில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இலங்கையை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் விமான நிலையம் உட்பட அனைத்துத் தரப்பினரும் இதற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor
தொழில் வழங்குமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் இன்று (18) பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
உள்நாடு

16 மணித்தியால நீர் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor
நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக முறைமையின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு பிராந்தியத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
உள்நாடு

பால்மா விலை அதிகரிப்பு

editor
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம் உயர்த்துவதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை சுமார் 50 ரூபாய் அதிகரிக்கக்கூடும்...
உள்நாடுகாலநிலை

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி...
அரசியல்உள்நாடு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு அக்கினிப் பரீட்சை – முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

editor
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் முன்னிலையாக மாட்டார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்தின் தற்போதைய நிலைமையை அறிந்து கொள்வதற்கான அக்கினிப்பரீட்சையாகும் என முன்னாள்...
அரசியல்உள்நாடு

சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே அப்படி பேசினேன் – அர்ச்சுனா எம்.பி

editor
சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒரு பெண்ணின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் எரான் விக்ரமரத்ன அல்ல – நிரோஷன் பாதுக்க

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளர் எரான் விக்ரமரத்ன அல்ல என்று அக்கட்சியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...