(UTV | கொழும்பு) – நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த திடீர்...
(UTV | கொழும்பு) – ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய சட்டமூலத்தை ஈரான் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டமூலத்தின் விதிகளின் படி, பொது இடங்களில்...
(UTV | கொழும்பு) – நாட்டில் பல மாதங்களாக நடக்கும் போர் பிராந்தியத்தில் பரவக்கூடும் என்பதனால் துணை இராணுவப் படைகள் மீது சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் என சூடானின் இராணுவத் தளபதி ஐக்கிய...
(UTV | கொழும்பு) – உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக போலந்து அறிவித்துள்ளது. இதேவேளை உக்ரேனிய தானிய இறக்குமதியை தடை செய்யும் போலந்தின் முடிவிற்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் போலந்தை...
(UTV | கொழும்பு) – உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை...
(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையத்தில் நடைபெற்றது. BE...
(UTV | கொழும்பு) – சர்வதேச மனித உரிமை உரிமை சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொறுப்பபுக்கூறச்செய்யவேண்டும் என வலியுறுத்தும் கடிதமொன்றை அமெரிக்க காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
(UTV | கொழும்பு) – கொவிட்19 வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடத்திலிருந்து கசிந்தது அல்ல எனக் கூறுவதற்காக தனது சொந்த ஆய்வாளர்களுக்கு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகம் (சி.ஐ.ஏ.)’இலஞ்சம்’ வழங்கியதாக சி.ஐ.ஏ.யின்...
(UTV | கொழும்பு) – புதுடெல்லி: இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழை சுட்டிக்காட்டி காங்கிரஸ்...
(UTV | கொழும்பு) – ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார், உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் நீதிக்காக இறப்பேன் என சபதம் செய்துள்ளார். சிட்னியில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற தமது அணி வீராங்கனைகளுக்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து லூயிஸ் ரூபியேல்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டதால், ஸ்பெயினின் மகளிர் பயிற்சியாளர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார் ஏஞ்சல்ஸ் பெஜார் (72) தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் எனக் கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். ஓய்வு பெற்ற சிகையலங்கார நிபுணரான ஏஞ்சல்ஸ் பெஜார், தேவாலயத்திற்குள் இருப்பதாக அறிக்கைகள் கூறும் நிலையில், அவர் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්...