Category : உலகம்

உலகம்

சைப்ரஸில் நிலநடுக்கம்

editor
சைப்ரஸின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி காலை 11:32 மணியளவில் பதிவானது....
உலகம்

துருக்கி இராணுவ விமானம் ஜோர்ஜியாவில் விபத்து

editor
துருக்கியின் C-130 ரக இராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற போது விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கி...
உலகம்

குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா

editor
வெளிநாடுகளிலிருந்து வரும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைப்பதற்கு கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற் கட்டமாக அடுத்த ஆண்டில், 385,000 பேருக்கே கனடாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அந்தஸ்துகளே வழங்கப்படவுள்ளன. கனடாவில்...
உலகம்

பாகிஸ்தானின் தற்கொலைக் தாக்குதல் – 12 பேர் பலி – 21 பேர் காயம்

editor
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்ததுடன்...
உலகம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு

editor
பாக்கிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சந்தேகநபர்கள் நஷீம் ஷாவின்...
உலகம்

டெல்லி செங்கோட்டைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 13 பேர் பலி

editor
டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று (10) மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி...
உலகம்சினிமா

நடிகர் அபினய் காலமானார்

editor
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார். இந்நிலையில், நடிகர் அபினய் இன்று (10) அதிகாலை 4.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி...
உலகம்விளையாட்டு

உலகக் கிண்ண செஸ் தொடரிலிருந்து குகேஷ் வெளியேற்றம்

editor
உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். இந்​தத் தொடரில் நேற்று முன்தினம் (08) 3ஆவது சுற்​றின் 2ஆவது ஆட்​டங்​கள் நடை​பெற்​றன....
உலகம்

நேபாளத்தில் விமான சேவைகள் முடக்கம் – காரணம் வெளியானது

editor
நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த இடையூறினால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானசேவைகள்...
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor
வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....