காசாவில் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் அதிகரிப்பு – தலைதூக்கும் பஞ்சம்
காசாவில் தொடரும் உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் அங்கு இராணுவ நடவடிக்கையை அதிகரித்து பெரும் பகுதியை கைப்பற்றவிருப்பதாகவும் அவ்வாறு கைப்பற்றிய பகுதிகளை பாதுகாப்பு வலயங்களுக்குள் இணைக்கவிருப்பதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. பெரும் அளவில் மக்கள் வெளியேற்றப்படவிருப்பதாகவும் அது...