Category : உலகம்

உலகம்

இந்திய நாடாளுமன்றில் குண்டு வீச்சு – இருவர் கைது!

(UTV | கொழும்பு) – இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி மக்களவைக்குள் அத்துமீறி இருவர் நுழைந்ததால் அவைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4...
உலகம்

காசாவில் போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலக நாடுகளின் வலுவான ஆதரவோடு காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகளின்...
உலகம்

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா திட்டம்!

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு அமைப்பினை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய...
உலகம்

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை – எதிர்க்கும் அமெரிக்கா.

(UTV | கொழும்பு) – காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக...
உலகம்

இஸ்ரேலிய படையினரிடம் இருந்து வெளியானது அதிர்ச்சி புகைப்படம்!

(UTV | கொழும்பு) – இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை கைதுசெய்து முழங்காலில் அமர்த்தியிருப்பதை காண்பிக்கும் படங்கள்...
உலகம்

ரொய்ட்டர் ஊடகவியலாளர் இஸ்ரேலின் டாங்கி தாக்குதலால் கொல்லப்பட்டது உறுதி!

(UTV | கொழும்பு) – ஒக்டோபர் 13ம் திகதி இஸ்ரேல் மேற்கொண்ட டாங்கி தாக்குதல் காரணமாகவே ரொய்ட்டரின் ஊடகவியலாளர் இசாம் அப்டல்லா லெபானில் கொல்லப்பட்டார் என்பது விசாரணைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளார்.எல்லைகளில்...
உலகம்

தமிழகத்தில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – தமிழகத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே 3.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில்...
உலகம்

நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

(UTV | கொழும்பு) – வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை திங்கட்கிழமை பொதுவிடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில்...
உலகம்

ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

(UTV | கொழும்பு) – தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30 ஆம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்...
உலகம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று இரவு 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 63 கிமீ (39 மைல்) ஆழத்தில் உணரப்பட்டுள்ளது....