Category : உலகம்

உலகம்

இணையத்தைக் கலக்கும் ‘புளூபெரி சமோசா‘!

(UTV | கொழும்பு) – கடந்த சில நாட்களாக புளூபெரி சமோசா எனப்படும் உணவுப் பொருளானது இணையத்தைக் கலக்கி வருகின்றது. டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது....
உலகம்

நைஜீரிய படகு விபத்தில் 100 பேர் மாயம்!

(UTV | கொழும்பு) – மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 100 போ் மாயமாகியுள்ளதுடன் விபத்துப் பகுதியில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
உலகம்

சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி!

(UTV | கொழும்பு) – சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016ஆம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு...
உலகம்

பாக்கிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

(UTV | கொழும்பு) – பாக்கிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அமைப்பொன்றின் தளத்தினை இலக்குவைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இரு சிறுவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். ஜெய்ஸ் அல் அடில் என்ற இஸ்லாமிய குழுவொன்றின் தளத்தினை இலக்குவைத்து தாக்குதலை...
உலகம்

இலங்கை பிரஜைகள் இந்தியாவில் இந்தி மொழியை கற்பதற்கான புலமைப்பரிசில்!

(UTV | கொழும்பு) – இலங்கை பிரஜைகள், ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில் 2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்கள் இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை...
உலகம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை-விவேக் ராமசாமி

(UTV | கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ...
உலகம்

பனிப்பாறைகளில் உருவாகும் உருவங்கள்!

(UTV | கொழும்பு) – அந்தாட்டிக்கா கண்டத்தில் தினம் தினம் சிறிதாக உருகும் பனிப்பாறையில் மிகப் பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன. பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர்...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

ஹூதிகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கப்பல்கள்: விஜயபாகு – கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார்

(UTV | கொழும்பு) – செங்கடலில் ஹூதி போராளிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் விஜயபாகு – கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கப்பல் புறப்படுவதற்கான...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போர் 100 நாட்களை கடந்துள்ளதுடன், போரில் பலியான பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா சுகாதார அமைச்சகம்...
உலகம்

நேபாள பேருந்து விபத்தில் பலர் பலி!

(UTV | கொழும்பு) – நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபாள் கஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து ஒன்று...