இங்கிலாந்து மன்னர் வைத்தியசாலையில் அனுமதி!
(UTV | கொழும்பு) – இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லசுக்கு (வயது 75) ‘புராஸ்டேட்’ அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டபடி, அவர் லண்டனில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை...