Category : உலகம்

உலகம்

விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானம்.

(UTV | கொழும்பு) – இலங்கையின் கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தமது விமான சேவைகளை 5 இலிருந்து 6 ஆக அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானித்துள்ளது. அதிகரிக்கப்படும் 6 ஆவது விமான சேவையானது...
உலகம்

நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த சுற்றுலாப் பயணி.

(UTV | கொழும்பு) – எல்ல பல்லேவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர் கற்பாறைகளிலிருந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயமடைந்துள்ளார். 19 வயதான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த யுவதி சுற்றுலாவுக்கென...
உலகம்

இன்று முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் – பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடி

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பெட்ரோலியம் வழங்குனர்கள் சங்கம் இன்று (05) முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தீர்வு இன்றி நிறைவடைந்ததை தொடர்ந்து...
உலகம்

மலேசியா விமான நிலையத்தில் வாயு கசிவு

(UTV | கொழும்பு) – மலேசியாவின் பிரதான விமான நிலையத்தில் ஏற்ப்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளது. விமான பொறியியல் வசதிகள் பிரிவில்...
உலகம்

பிரித்தானிய பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் உமா குமரன் வெற்றி!

(UTV | கொழும்பு) –    2024ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழரான பெண் வேட்பாளர் உமா குமரன்...
உலகம்

முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களுக்கு பூட்டு.

(UTV | கொழும்பு) – பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ஆம் திகதி முதல் 18-ஆம்...
உலகம்

கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ்

(UTV | கொழும்பு) – ஏடிஸ் வகை நுளம்பு மூலம் பரவும் ஜிகா வைரஸ் நோய் பரவல் குறித்து அவதானமாக இருக்குமாறு இந்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரல்...
உலகம்

போலி கடவுச் சீட்டுடன் இலங்கையர் சென்னையில் கைது.

(UTV | கொழும்பு) – போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இந்தியாவின் கடவுச் சீட்டை பெற்ற இலங்கையர் ஒருவர் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் இலங்கைக்கு வருவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் கடவுச்...
உலகம்மருத்துவம்வளைகுடா

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ சவூதி அரேபியாவின் முன்மாதிரியான திட்டம்

(UTV | கொழும்பு) –    2024ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியைஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு...
உலகம்

மத நிகழ்ச்சியொன்றில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலி- மதபோதகர் தலைமறைவு

(UTV | கொழும்பு) – உத்தரப்பிரதேச, ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் மத நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் போலே...