மொஸ்கோவில் தஞ்சம் அடைந்தார் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசாத் குடும்பத்தின் அரண்மனையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில்...