Category : உலகம்

உலகம்உள்நாடு

குவைத்தில் பாரிய தீ விபத்து 35 பேர் பலி

குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக...
உலகம்

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ்...
உலகம்

பாராளுமன்றத் கலைத்த பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். பெரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு...
உலகம்உள்நாடு

IS என்ற நபர்களை போலியாக காட்ட முனைந்த மற்றுமொரு சதி அம்பலம்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என காட்டுவதற்காக போலியான காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த காணொளிக்காக நான்கு சந்தேகநபர்களும் சத்தியப்பிரமாணம் செய்யும் சூழ்ச்சி காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது....
உலகம்

மோடியின் பதவிப்பிரமாணம் ஒத்திவைப்பு – வெளியான காரணம்

இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான அமைச்சரவையை நியமிப்பதில் பல்வேறுப்பட்ட நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இந்நிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய பிரதமராக நரேந்திர மோடி...
உலகம்வளைகுடா

சவூதியில் துல்ஹஜ் மாத பிறை தென்பட்டது – ஞாயிறு பெருநாள்

சவுதி அரேபியாவில் இன்று துல்ஹஜ் மாதத்திற்கான பிறை பார்ப்பதற்குண்டான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இன்று பிறை தென்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாளை (07-06-24) அன்று துல்ஹஜ் மாதத்தின் முதல் நாளாகும். 15-06-24...
அரசியல்உலகம்உள்நாடு

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் பங்கேற்பார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
உலகம்உள்நாடு

இராஜினாமா செய்த மோடி: மீண்டும் பிரதமராக 8ஆம் திகதி பதவியேற்பார்

இந்தியாவின் பிரதமராக கடமைபுரிந்த மோடி மரபின்படி சற்றுமுன் இராஜினாம செய்துள்ளதுடன்,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெல்லியில் இன்று நடந்த...
உலகம்

சந்திரபாபு நாயுடு யார் பக்கமோ? அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் | அவரின் அறிவிப்பு இன்று!

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதில் முக்கியப் பங்காற்றவிருக்கும் சந்திரபாபு நாயுடுவை, அரசியல் பார்வையாளர்கள் கிங் மேக்கர் என குறிப்பிட்டு வருகிறார்கள். ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம்...
அரசியல்உலகம்உள்நாடு

மோடியின் வெற்றி: இலங்கை அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கையின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில்...