Category : உலகம்

உலகம்

ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து

editor
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் மரண தண்டனையை முற்றிலும் ரத்து செய்யும் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம், மரண தண்டனை ரத்து தொடர்பான சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளின் ஏகமனதாக நிறைவேறியது....
உலகம்

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய தடை – சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம்

editor
மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் (புர்கா) உள்ளிட்ட உடைகளை அணிய சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் ஜனவரி 1ம் திகதியான நேற்று அமுலுக்கு வந்துள்ளது. உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் உள்ள...
உலகம்

2025 புத்தாண்டு மலர்ந்த முதலாவது நாடு – கோலாகலமாக வரவேற்ற மக்கள்

editor
உலகின் முதலாவது நாடாக பசிபிக் தீவு நாடுகளில் 2025 புத்தாண்டை மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். உலகமே 2025ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி (Kiribati)...
உலகம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

editor
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 வயதில் காலமானார். ஜோர்ஜியாவில் உள்ள இல்லத்தில் ஜிம்மி கார்ட்டர் காலமானார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவர் எனக்கு மாத்திரமல்ல அமைதி சமாதானம் மனித...
உலகம்

தென் கொரியாவில் விமான விபத்து – 179 பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்

editor
தென் கொரியாவில் இன்று (டிச.29) அதிகாலை ஏற்பட்ட விமான விபத்தில் 179 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக தென் கொரிய தீயணைப்பு...
உலகம்

கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்

editor
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று...
உலகம்

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

editor
டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த மேற்படி பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்,...
உலகம்

திடீர் உடல்நலக்குறைவு – இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

editor
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ்...
உலகம்

72 பேருடன் பயணித்த விமானம் – திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து விபத்து

editor
கசக்கஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்களின் கதி என்ன? என்பது...
உலகம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதி

editor
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஏஞ்சல் யுரேனா டுவிட்டர் பதிவில், “அவர்...