அமெரிக்காவில் காட்டுத் தீ – 30,000 பேர் வெளியேற்றம்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் வீடுகள் கருகி நாசமடைந்துள்ளதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் 30,000 பேர் வெளியேறியுள்ளனர். கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும்...