சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது- ஜீ ஜின்பிங்
(UTVNEWS | CHINA) –கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதாகவும், இதனால் சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, இதுவரை 56...