(UTV|கொழும்பு)- அமெரிக்கா மற்றும் தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அங்கு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு...
(UTV|மலேசியா)- மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை (Muhyiddin Yassin) புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார். பிரதமர் மகாதீர் முகமது, தான் பதவி விலகுவதாக அறிவித்தார். அவர்...
(UTV|பாகிஸ்தான் )- பாகிஸ்தானில் ரயில் கடவை அற்ற தண்டாவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது அதிவேக ரயில் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த ‘பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்’...
(UTV|சீனா)- கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முதன்முறையாக மெக்சிகோ, நைஜீரியா, நெதர்லாந்து, லித்துவேனியா, பெலாரஸ், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா...
(UTV|கொழும்பு)- லோகஸ்ட் வகை வெட்டுக் கிளிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக சீனா 1 லட்சம் வாத்துகளை அனுப்பவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
(UTV|இந்தியா )- குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் டெல்லி வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையரான மிஷேல் பெஷலட் கவலை தெரிவித்துள்ளார்....
(UTV|ஜப்பான் ) – எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஜப்பானில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார். ஜப்பானின் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இவ்வாறு அனைத்து...
(UTV|கொழும்பு) – ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 141 பேருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது....